தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை
லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ள படம் தலைக்கூத்தல். தமிழக கிராமங்களில் கோமா நிலைக்கு சென்று விட்ட முதியவர்களை கருணை கொலை செய்யும் தலைக்கூத்தல் வழக்கத்தை கதை களமாக கொண்டு வெளிவர இருக்கிறது. இதில் சமுத்திரகனி, வசுந்தரா, கதிர் நடித்துள்ளனர். இவர்களுடன் வங்காள நடிகை கத நந்தியும் நடித்துள்ளார். மாடல் அழகியான இவர் வங்கமொழி படங்களில் 2018ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். ஏராளமான குறும்படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறவர். அடிக்கடி … Read more