Thalapathy 67: தளபதி 67 படத்தின் ஒன் லைன் இதுதானா ? செம மாஸா இருக்கும் போலயே..!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜின் கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. விக்ரம் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் தளபதி 67 என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே தளபதி 67 படத்தில் நாம் வழக்கத்திற்கு மாறான விஜய்யை பார்க்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் தளபதி 67 படத்தின் … Read more

வருமான வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முதலில் எடுத்த தீர்மானம்! பந்துல வெளியிட்ட தகவல்

“வரி வருவாயை நம்புவதை விட, வரி அல்லாத வருவாயை அதிகரிப்பது முக்கியம் எனவும் அப்போது மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டிய அவசியமில்லை” என பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (31.01.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் உள்ள அனைவருக்கும் வரி அறவிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் முதலில் தீர்மானித்தது. வரி இதனையடுத்து, INF உடன் இடம்பெற்ற அரசாங்கம் மேற்கொண்ட … Read more

சேலம் ரயில்வே கோட்ட வழித்தடங்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு 6 ரயில்கள் ரத்து!

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வழித்த டங்களில் தண்டவாள சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணி வரும் பிப்ரவரி மாதத்தில் பல்வேறு இடங்களில் நடக்கவுள்ளது. இதனால், கோட்ட பகுதியில் இயங்கும் சேலம்- கோவை ரயில், விருத்தாச்சலம் ரயில் உள்பட 6 ரயில்கள், ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, கோவை – சேலம் எக்ஸ்பிரஸ் (06802) வரும் பிப்ரவரி 3, 4, 6, 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27ம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. … Read more

இயக்குனர் அட்லீ தந்தையானார்…

இயக்குனர் அட்லீ – நடிகை ப்ரியா அட்லீ ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அட்லீ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. They were right 😍 There’s no feeling in the world like this ♥️And just like tat our baby boy is here! A new exciting adventure of parenthood starts today! Grateful. Happy. Blessed. 🤗♥️🙏🏼@priyaatlee pic.twitter.com/jCEIHSxlKB … Read more

தேசிய கீதம் ஒலிக்கும்போது செல்போனில் பேசிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமரியாதை செய்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் அருகேயுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் கடந்த 28ம் தேதி அரசு நலத்திட்ட உதவிகள் விழா நடை பெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவின் இறுதியில் தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது மேடையின் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் … Read more

விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு

விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் உடல் கண்டெடுத்தனர். குடிநீரை குடித்த கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் பெங்களூரு மாநகர குடிநீர் திட்டத்திற்கு காவிரி நதியிலிருந்து நீரை எடுக்க கூடாது என கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளது. உச்சநீதிமண்டத்தில் தாக்கல் செய்த கூடுதல் மனுவில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வலிவுறுத்தியுள்ளது. கர்நாடகம்-தமிழ்நாடு இடையே மேகதாது அணை விவகாரத்தில் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது.இது தொடர்பான வழக்கு விசாரணை , சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த … Read more

விமானத்துக்குள் திடீர் மோதல்… ஊழியரை தாக்கிவிட்டு அரைநிர்வாணமாக நடந்த பெண் பயணி?

இத்தாலியைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர், விமானத்தில் அரை நிர்வாணமாக நடந்துகொண்டதும், பெண் ஊழியரைத் தாக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக விமானத்தில் நடைபெறும் சம்பவங்கள் சமூகவலைதளங்களில் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. அந்த வகையில், இத்தாலியைச் சேர்ந்த நேற்று (ஜனவரி 30) அபுதாபியில் இருந்து மும்பை நோக்கி சென்ற விஸ்தாரா விமான நிறுவனத்திற்குச் சொந்தமான UK 256 என்ற விமானத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாவ்லா பெரூசியா என்ற பெண், மேற்குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்வதற்கு எகானமி பிரிவில் டிக்கெட் வாங்கியிருந்தார். விமானம் … Read more

வெளியானது ஹன்சிகாவின் திருமண வீடியோ டீசர்! என்ன ஆனது நயன்-விக்கியின் திருமண வீடியோ?

ஹன்சிகாவின் திருமண ஆவணப்படத்தின் முழு வீடியோ எப்போது வெளியாகும், அதில் என்ன உள்ளது என்பது குறித்த தகவலுடன் டீசர் ஒன்றை பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் முன்னிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா பேலஸில் தனது காதலரான சோஹெல் கத்தூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி … Read more

பார்லி., கூட்டம் துவங்கியது: குதிரைப்படை வீரர்கள் புடைசூழ வந்தார் ஜனாதிபதி | Budget Session | President Droupadi Murmu arrives at the Parliament

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. குதிரைப்படை வீரர்கள் புடைசூழ பார்லி., வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு. பார்லி., வளாகத்திற்கு வந்த ஜனாதிபதியை துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் , பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா, வரவேற்றனர். இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளின் கூட்டு கூட்டம் பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கிறது . இந்த பட்ஜெட் … Read more