பி.எம். கேர்ஸ் நிதி இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு
பி.எம். கேர்ஸ் நிதி இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பி.எம். கேர்ஸ் நிதி இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு Source link
சென்னையில் தவறான பாதையில் வாகனம் ஒட்டியதற்காக நேற்று ஒரு நாளில் மட்டும் 2,546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 763 வழக்குகளுக்கு அபராத தொகையாக ரூ.3,81,500 வசூலிக்கப்பட்டதாக சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவதால் போக்குவரத்திற்கு இடையூறாக … Read more
மதுரை: மதுரையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிட நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மதுரையில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், 2016 பிரிவு 34ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தி பணி நியமன ஆணை வழங்க … Read more
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தை ஒட்டி வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். சீமான் கடும் எதிர்ப்பு இதையடுத்து தங்கள் எதிர்ப்பு கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி விட்டு வெளியே வந்தார். பின்னர் … Read more
நிர்வாணமாக குளிக்கும் காணொளியை பகிராமல் போனால் ஊதியத்தை தடுத்து வைப்பதாக பெண் உதவியாளரை ஹண்டர் பைடன் மிரட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் 52 வயது மகன் ஹண்டர் பைடன் அனுப்பிய குறுந்தகவளில் தொடர்புடைய சம்பவம் அம்பலமாகியுள்ளது. நிர்வாணமாக குளிக்கும் காணொளியை பகிர்ந்தால் மட்டுமே ஊதியம் வழங்க முடியும் எனவும் ஹண்டர் பைடன் மிரட்டியுள்ளார். @getty ஹண்டர் பைடனுக்கு சொந்தமாக மடிக்கணியில் பதிவாகியுள்ள தகவல்களே சமீப மாதங்களாக … Read more
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் மகன் கவியரசன் (22). விசிக கிளை பொறுப்பாளரான இவர், தண்டலை பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு, நேற்று மாலை 4 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அம்மையப்பன் செல்லும் சாலையில் வயல் பகுதியில் வந்த போது பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம … Read more
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், தரிசனத்திற்கு பல மணி ஆனது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென பக்தர்களின் வருகை குறைந்தது. இதனால், 74 ,242 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 25 ,862 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.4.8 கோடி கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 2 அறைகள் … Read more
புதுடில்லி, மத்திய சட்டத் துறை முன்னாள் அமைச்சர் சாந்தி பூஷண்,97, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல சட்ட நிபுணரும், மத்திய சட்டத் துறை முன்னாள் அமைச்சருமான சாந்தி பூஷண், உடல்நலக்குறைவால் புதுடில்லியில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலமானார். மூத்த வழக்கறிஞரான பூஷண், மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977 முதல் 1979 வரை சட்ட அமைச்சராக பதவி வகித்தார். பிரதமர் நரேந்திர மோடி … Read more
தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த் பின்னர் அரசியலில் அடி எடுத்து வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். சமீபகாலமாக தனது உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது திரையுலகை சார்ந்த நண்பர்கள் அவரை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் ஜனவரி 31ம் தேதியான இன்று விஜயகாந்த் – பிரேமலதா தம்பதியரின் 33வது திருமண நாள். இன்றைய தினம் அவர்களை … Read more
கல் கிரைண்டரில் மசாலா… விறகு அடுப்பில் சமையல்… சென்னையில் அறு சுவையை அள்ளிக் கொடுக்கும் ‘டவுசர் கடை’! Source link