டெல்லி: இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. ஆனால், தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்த கொலீஜியம், அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று (செவ்வாய்க்கிழமை) […]