ஈரானில் முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் நடனமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரானின் நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு, விதிகளை மீறி நடனமாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.