திருப்பூர்: ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். பின்னலாடை துறையை ஊக்குவிக்கும் அளவுக்கு பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இல்லை என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.