சென்னை: கடலுக்குள் பேனா சிலை எதுக்கு? என கேள்வி எழுப்பியுள்ள சவுக்கு சங்கர், ‘துணிவு வசூலை எடுத்து பேனா சிலை வைக்கலாம், முரசொலி அறக்கட்டளை பணத்தைக்கொண்டு, கோபாலபுரம், வேளச்சேரி, உளுந்தை கிராமம் போன்ற உங்களுக்கு சொந்தமான இடங்களில். இதை விட பெரிய பேனா சிலை வைக்கலாமே. பேனா என்ன, பால் பாண்ட் சிலையே வைக்கலாமே! என காட்டமாக விமர்சித்தார். ஜிஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தை விமர்சித்ததாக கூறிய புகாரின் பேரிலும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காகவும், காவல்துறையினரால் கைது […]