வேலூர்: விஐடி தனியார் நிகழ்ச்சி உள்பட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று வேலூருக்கு ரயில் மூலம் பயணம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ‘கள ஆய்வில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பகுதிக்கு சென்று ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக வேலூர், ராணிப்பேட்டை செல்கிறார். இன்று (புதன்கிழமை) வேலூரில் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நாளை (வியாழக்கிழமை) ராணிப்பேட்டை […]