ஜம்மு காஷ்மீரின் பனிஹால் அருகே மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உடைந்து தேசிய நெடுஞ்சாலையில் விழுந்துள்ளதால் கல்குவாரி போல காட்சி அளிக்கின்றது
சாலைகளில் கற்கள் மற்றும் பாறைகள் பெயர்ந்து விழுந்து வருவதால், சாலைகளில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாநில போக்குவரத்து போலீசாரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்