புதுடில்லி: 2023 – 24ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement