சென்னை: கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து, சர்ச்சையான நிலையில், அதுகுறித்து, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விளக்கம் வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவருமான கருணாநிதிக்கு, திமுக அரசு, அரசு செலவில், மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவாலயம் எழுப்பி வருகிறது. அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் பிரமாண்டமாக நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து. மேலும் ரூ.81 கோடி […]