டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஒரு ரூபாயில் வரவு – செலவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31ந்தேதி) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மோடி தலைமையிலான நடப்பு 5ஆண்டு கால ஆட்சியின் கடைசி […]