புகையிலை பொருட்கள் மீதான வரி 16 % வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு
தங்கம் வெள்ளி பிளாட்டினம் ஆகிவற்றிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
மின்சார சிம்னிகான இறக்குமதி வரி 7.5% இருந்து 15% ஆக உயர்வு
செல்போன் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உத்தரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு.
செல்போன் லென்ஸ் தொலைக்காட்சி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைப்பு.
ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட வைரங்களுக்காக, சுங்கவரி குறைக்கப்படும்