டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து வரும் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு நிதி ரூ.6,000 கோடி ஒதுக்கீடு மற்றும் நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 10,000 கோடி நிதி ஒதுக்கீடு உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான இந்த பாராளுமன்றத்தின் இறுதி முழு பட்ஜெட்டை தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்து வருகிறார். அப்போது, இது, அமிர்த காலத்தின் […]