புதுடில்லி: 2023-2024 பட்ஜெட்டில், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 21% இருந்து 13% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement