பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லியில் இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, சற்றுநேரத்தில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலாகிறது
நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்துக்கு விமானப்படை லாரியில் பட்ஜெட் ஆவண நகல்கள் கொண்டு வரப்பட்டன
நாடாளுமன்ற வளாகத்தில் மோப்ப நாய்களை கொண்டு பட்ஜெட் ஆவண நகல்கள் கடும் சோதனை