இயக்குனர் கே. விஸ்வநாத் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்…

இயக்குனர் கே விஸ்வநாத் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். ’80 – ’90 களில் இந்திய திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம்வந்த இயக்குனர் கே. விஸ்வநாத் வயதுமுதிர்வு காரணமாக தனது 93 வது வயதில் ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 53 படங்களை இயக்கியுள்ள இவர் 5 முறை தேசிய விருது பெற்றுள்ளார், 7 முறை ஆந்திர அரசின் நந்தி விருது மற்றும் 10 முறை பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். 1980 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.