பெண் நீதிபதிகள் யாரும் தற்போது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இல்லை : நாடாளுமன்றத்தில் தகவல்

உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்து பாஜக-வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ராகேஷ் சின்ஹா கேள்வி எழுப்பினார். நாட்டின் உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் தலைமை நீதிபதிகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்துள்ள மொத்த வழக்கறிஞர்களில் பெண் வழக்கறிஞர்களின் சதவீதம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு அவர் எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, 31.01.2023 நிலவரப்படி, உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.