இந்த ஆண்டு முதல் மீண்டும் சென்னையில் இருந்து மீண்டும் ஹஜ் பயணம்! புதிய கொள்கை திட்டம் வெளியீடு…

டெல்லி: சென்னையில் இருந்து மீண்டும் ஹஜ் பயணம் புறப்படும் வகையில்,  ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதனால் பயணி ஒருவருக்கு ரூ.50ஆயிரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, இஸ்லாமியர்களின் புனித பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் வரை நடைபெற்ற விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இரந்து   ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு கூடுதலாக செலவினம் ஏற்பட்டது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.