வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மீண்டும் உயருகிறது – ரிசர்வ் வங்கி கவர்னர்

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு

வீடு, வாகன கடன்களுக்கான வட்டி மீண்டும் உயருகிறது

ரெப்போ வட்டி விகிதம் 6.5%ஆக உயர்வு

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை தொடர்பாக கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர் சந்திப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்வு: சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 6.25%ல் இருந்து 6.5%ஆக உயர்வு: சக்திகாந்த தாஸ்

நடப்பு நிதியாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 6வது முறையாக உயர்த்தியது ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் உயர்வை அடுத்து, வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயர வாய்ப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.