இஸ்லாமாபாத்: இலங்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்குண்டு அவதிப்பட்டு வருகிறது. அங்கு ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.1000க்கு விற்பனை செய்யப்படும் அவலம் அரங்கேறி உள்ளது. பால் லிட்டருக்கு ரூ.210 மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் சாமானியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் பால் விலை முதல் முறையாக லிட்டருக்கு ரூ.200ஐ தாண்டியது கவலையை அதிகப்படுத்துகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் தற்போது கடன் நெருக்கடியில் சிக்கி தத்தளித்து வருகிறது. இந்தியாவின் தெற்கு எல்லையில் […]