குரூப் 4 தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும்! தமிழகஅரசுக்கு டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை…

சென்னை: குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி உடனடியாக வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவடைந்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அத்தேர்வு தொடர்பாக முடிவுகள் வெளியிடப்படாதது ஏன் என கேள்வி எழுப்பி யுள்ளவர், இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ச.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசுத் துறைகளில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.