பொள்ளாச்சி வழக்கு: எடப்பாடி பழனிச்சாமியை சேர்க்க கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை: பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சேர்க்கக்கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது. பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் எடப்பாடி பழனிசாமி விசாரிக்க கோரி தாக்கல் செய்த மனு அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில்,  பாலச்சந்தர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ”பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், டாக்டர், பேராசிரியை என்று பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதுதொடர்பான வீடியோ கடந்த 2019- ம் ஆண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.