சென்னை: ஏழைகளுக்கான அரசு என பெருமிதம் கொள்ளும் மோடி அரசு ஏழைகளுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் 100 நாள் வேலை உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டது பற்றி பழனிசாமி பேசுவாரா? என முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.