அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ஒட்டுமொத்த நிகராலாபமாக ரூ.820 கோடி எட்டியுள்ளதாக அறிவிப்பு

மும்பை: 2022 அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் ஒட்டுமொத்த நிகராலாபமாக ரூ.820 கோடி எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ.11.63 கோடி நஷ்டமடைந்து இருந்த அதானி என்டர்பிரைசஸ், இவ்வாண்டு ரூ.820 கோடி லாபம் அடைந்துள்ளது. அதானி குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ், 3-வது காலாண்டில் மொத்தம் ரூ.26,612.23 கோடி ஈட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.