டெல்லி: பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய செய்தி வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபோல மும்பை அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மோடி கேள்விகள்’ என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. ஆனால், குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு எதிரான எந்த சாட்சியமும் […]