கிழக்கு மாகாண அபிவிருத்தி மூலோபாய திட்டம் வெளியீடு…

கிழக்கு மாகாணத்தின் ஐந்து வருடத்திற்கான அபிவிருத்தி மூலோபாய திட்டம் மாகாண பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்) என்.தமிழ்செல்வத்தினால் அண்மையில் மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்திடம் கையளிக்கப்பட்டது.

எதிர்வரும் ஐந்து ஆண்டுளில் நடத்துவதற்கு  ஆலோசிக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு மற்றும் நிகழ்ச்சி திட்டங்கள் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினால் கிடைக்கும் ஒதுக்கீட்டிலிருந்தும் புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்வதன் ஊடாக இவ்வேளைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஏ. முனாஸிர் கலந்துகொண்டார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.