சென்னை: சிவாலயங்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் தனி வரிசை கோரி காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.