நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Powerful 6.1 magnitude earthquake hits New Zealand

ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டின் வெலிங்கடன் மண்டலத்திற்கு உட்பட்ட லோயர் ஹட் நகரின் வடகிழக்கு பகுதியில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆகவும் பதிவானது. பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த 6ம் தேதி துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பாக அசாம் உள்ளிட்ட பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.