சென்னை: சென்னை பூந்தமல்லி தனி கிளை சிறை மேலே ட்ரோன் பறக்கவிட்ட விஜய் பாலாஜி என்பவர் கைது ட்ரோன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிறை அருகே நடைபெற்ற திருமணத்திற்காக ட்ரோன் பறக்கவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias