ஷில்லாங்: மேகாலயாவில் 7வது ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிவிக்கையை வெளியீடு நட்டா கூறியுள்ளார். மேகாலயாவில் பிரிக்கும் பெண் குழந்தைகளுக்காக ரூ. 50,000 மதிப்புள்ள பத்திரம் வழங்கும் திட்டம் பாஜகவினர் தொடங்கியுள்ளனர். மேகாலயாவில் பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
