கர்நாடக பட்ஜெட் 2023: அள்ளிக் கொடுத்த பாஜக… தேர்தல் கணக்கு ஒர்க்-அவுட் ஆகுமா?

கர்நாடக மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த சூழலில் இடைக்கால மாநில பட்ஜெட்டை முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு 2.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அறிவிப்புகள் வெளியான நிலையில், நடப்பாண்டு 3.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கர்நாடக பட்ஜெட் 2023 ஹைலைட்ஸ்

இதேபோல் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இது வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசிற்கு சாதகமாக மாறுமா? எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.