சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், கூடுதல் அவகாசம் கேட்ட சிபிஐ வாதத்தைத் தொடர்ந்து, வழக்கு மார்ச் 20ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, கடந்த 2015-ம் ஆண்டு புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினர் முக்கிய டைரி ஒன்றி சிக்கியது. அதில் இருந்த தகவலின்படி, அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் […]