சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக்ஷன் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023-24, 2024-25 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சுலக்ஷன் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். சுலக்ஷன் குல்கர்னி மும்பை, விதர்பா அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
