இடைத்தேர்தல்: மாறிய திமுக பிளான்! – மிஸ்டர் கழுகு – தமிழிசை வருத்தம்! – கிரெடிட் கார்டு: உஷார்!

இடைத்தேர்தல்: வந்தார் மாப்பிள்ளை… மாறிய திமுக பிளான்!

ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரம்

ரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் ஆளுங்கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் பரப்புரையால் தகித்துக்கொண்டிருக்கிறது.

இடைத்தேர்தல் களத்தில் தங்களின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் என ஒட்டுமொத்தப் படையையும் தி.மு.க. இறக்கி உள்ளது.

“இவ்வளவு பெரும் படையுடன் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறது தி.மு.க…?” என்று கேட்டால், முதல்வரின் மாப்பிள்ளை வருகைக்குப் பின்னர், இடைத்தேர்தலுக்கான திமுக-வின் வியூகம் மாறி இருக்கிறது…” என்கிறார்கள் அக்கட்சியின் சீனியர்கள்.

இது குறித்து இன்று வெளியான Vikatan Plus இதழில் இடம்பெற்றிருக்கும்

விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

மிஸ்டர் கழுகு: பொட்டியைக் கட்டும் ரத்தத்தின் ரத்தங்கள்!

மிஸ்டர் கழுகு

“ஈரோடு கிழக்கில் கடந்த மூன்று நாள்களில் ஆளும் தரப்பின் ரோஸ் மில்க் பாய்ச்சல் கன்னா பின்னாவென அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட வந்த எதிர்தரப்பைச் சேர்ந்தவர்கள், கூட்டம் கூட்டமாகச் சொந்த ஊருக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள்…”

இது குறித்து மிஸ்டர் கழுகு தரும் எக்ஸ்க்ளூஸிவ் தகவல்கள்…

மேலும்,

ம.நீ.ம செல்லும் ‘பிக் பாஸ்’ போட்டியாளர்!

அரசு விழா மேடைகளில் வாரிசு!

கறி விருந்து… யூனிஃபார்மில் கலந்துகொண்ட அதிகாரிகள்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

” தமிழக மக்கள் கண்டுகொள்ளவில்லையே…!” – தமிழிசை வருத்தம்!

தமிழிசை

கோவை தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசை, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, தமிழக மக்கள் தங்களை கண்டுகொள்ளவில்லை என்றும், தமது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காதது குறித்தும் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இது குறித்த அவரது பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

இந்தியாவால் அமெரிக்காவில் உருவான 10 லட்சம் வேலைவாய்ப்புகள்; சாத்தியமானது எப்படி?

ஏர் இந்தியா

மெரிக்க விசா கிடைக்குமா, ஐரோப்பிய நாடுகளில் வேலை கிடைக்குமா, வெளிநாட்டில் படித்தால் அங்கேயே வேலை கிடைத்து செட்டில் ஆகிவிடலாமா என்றெல்லாம் யோசிக்கும் இளைஞர்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்…

இப்போது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் இடத்தில் இருக்கிறது இந்தியா.

இது வெற்றுப் பெருமிதம் அல்ல! அந்த நாடுகளே ஒப்புக்கொண்டிருக்கும் உண்மை… எப்படி?

இது குறித்த ஒரு விரிவான பார்வையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

கிரெடிட் கார்டு வியாபாரம்… உஷார் மக்களே..!

கிரெடிட் கார்டு

கடன் அன்பை முறித்தது!

” நான் வீட்டு உபயோகப் பொருள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளேன். பொதுவாக, நான் யாருக்கும் கடனில் பொருள்களைத் தருவதில்லை. முறையான இ.எம்.ஐ திட்டத்தில் மட்டும் பொருள்களை வழங்குகிறேன்.

நான் கடை வைத்திருக்கும் பகுதியில் வசிக்கும் எல்லோருக்கும் அறிமுகமான நண்பர் ஒருவர், என்னிடமும் அன்போடு பழகினார். கடந்த தீபாவளியின்போது என்னிடம் 5,000 ரூபாய்க்குப் பொருள்கள் வாங்கினார்…”

அதன் பின் என்ன நடந்தது..?

புதுச்சேரி வாசகர் வே.சிவமருது சந்தித்த அந்த கசப்பான அனுபவத்தைத் தெரிந்துகொள்ளவும்,

மேலும் பல வாசகர் அனுபவங்களைப் படிக்கவும் இங்கே க்ளிக் செய்க…

8 வடிவ நடை- எல்லோருக்கும் ஏற்றதா?

எட்டு வடிவ நடை

Doctor Vikatan: “எட்டு வடிவ நடைப் பயிற்சி எல்லோருக்குமானதா? அதனால் என்ன பலன் ஏற்படும்?

பூங்காக்களில் கூழாங்கற்களைப் போட்டு அவற்றின் மேல் நடப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதா?”

சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிபுணர் ரம்யா சொல்லும் பதிலைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

மயில்சாமியின் கடைசி ஆசை!

மயில்சாமி

மிகத்தீவிரமான சிவபக்தரான மயில்சாமி, கேளம்பாக்கம் மேலக்கோட்டையூரில் உள்ள ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி பூஜைகளைக் கண்டபிறகே, நேற்று அதிகாலை இறைவனடி சேர்ந்திருக்கிறார் என்பது சிலிர்க்க வைக்கிறது.

இங்கு பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணியுடன் இணைந்து இவர் ஈசனைத் துதித்துப் பாடியும் பஞ்சாட்சர மந்திரங்கள் ஓதியும் இரவு முழுக்க வழிபட்டுள்ளார்.

மயில்சாமியின் கடைசி ஆசை குறித்து வண்டலூர் மேகநாத சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகர் சிவா பகிர்ந்துகொண்ட தகவலை

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

தனுஷின் ரூ.150 கோடி வீடு; பெற்றோர்கள்; நண்பர்களை அழைத்து பூஜை; வைரலாகும் படங்கள்!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.