ஜேஎன்யூவில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்…

டெல்லி: டெல்லி ஜேஎன்யூ பலக்லைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். டெல்லி ஜேஎன்யூ  (ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி) பலக்லைக்கழக வளாகத்தில் மும்பை ஐஐடி மாணவர் தர்ஷன்,சோலங்கி என்பவர்  கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு  நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் பேரணி நடத்தினர். இதற்கு போட்டியாக சத்திரபதி சிவாஜியின் படத்தை வைத்து அவரது பிறந்தநாளான ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பினர் ஏபிவிபி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.