மதுரை: கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த பொன்னுசாமிக்கு ஆயுள் தண்டனையும் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சனை தொடர்பாக 2014-ல் முத்துராஜ், அவரது மனைவி, மகனை வெட்டி கொல்ல முயன்றதாக வழக்கு தொடரப்பட்டது.