சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

விழுப்புரம்: 2016-ல் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயற்கையாக மரணம் ஏற்படும் வரை குற்றவாளி தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.