சென்னை: தனது மகள் இறந்தது தொடர்பான சிபிசிஐடி விசாரணையில் திருப்தியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி 022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தற்கொலை, கொலை என இருவேறான கருத்துக்கள் நிலவியதால், அங்கு வன்முறை வெடித்தது, சமூக விரோதிகள் உள்ளே புகுந்து பள்ளிக்கு தீ வைத்ததுடன், அங்கிருந்த 50க்கும் […]