பழனி: தைசப்பூசத்தையொட்டி, பழனி முருகன் கோவிலில் உண்டியல்கள் மூலம் 5 கோடியே 9லட்சத்து 80ஆயிரம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில்லரைகள் எண்ணும் பணி இன்றும் நடைபெற உள்ளது. அறுபடை வீடுகளில் முக்கியமான மற்றும் அதிக மக்கள் கூடும் இடம் பழனி மலை. இங்குள்ள முருகன், போகரால் வடிவமைக்கப்பட்ட மருத்துவ குணமுடையது. இதனால், இங்குள்ள முருகனை தரிசித்தால், வேண்டுவோரின் நோய் நொடிகள் குணமாகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவில், திண்டுக்கல் மாவட்டம் […]