போர் நேரத்தில் ரஷ்யா சென்றுள்ள சீன தூதரால் பரபரப்பு: இராணுவ உதவி வழங்கக்கூடும் என எச்சரித்துள்ள அமெரிக்கா


உக்ரைன் போர் நடைபெற்றுவரும் நேரத்தில், சீனாவின் மூத்த தூதர் ஒருவர் ரஷ்யா சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

எச்சரித்துள்ள அமெரிக்கா

ஏற்கனவே, சீனா ரஷ்யாவுக்கு இராணுவ உதவி வழங்கக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அப்படி, சீனா ரஷ்யாவுக்கு இராணுவ உதவி வழங்குமானால், பிரச்சினைகள் மோசமாகும் என அமெரிக்க மாகாணச் செயலரான Antony Blinken தெரிவித்துள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், சீனாவின் மூத்த தூதரக அதிகாரியான Wang Yi ரஷ்யா சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Wang Yi ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergei Lavrovவை இன்று சந்திக்க இருக்கும் நிலையில், அவர் ரஷ்ய ஜனாதிபதி புடினையும் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

போர் நேரத்தில் ரஷ்யா சென்றுள்ள சீன தூதரால் பரபரப்பு: இராணுவ உதவி வழங்கக்கூடும் என எச்சரித்துள்ள அமெரிக்கா | Wartime Russia Stirs Up Controversy



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.