அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
“அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் இபிஎஸ்”
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் எனத் தீர்ப்பு
ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
தீர்ப்பின் கருத்துகள் சிவில் வழக்கை பாதிக்காது – உச்சநீதிமன்றம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இனி அதிமுக
எடப்பாடி பழனிசாமி வசமானது அதிமுக
உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்த உச்சநீதிமன்றம்
இபிஎஸ் தலைமையில் அதிமுக – தொண்டர்கள் கொண்டாட்டம்
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும்
அதிமுக பொதுக்குழு விவாகரத்தில், ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது – உச்சநீதிமன்றம்