1வது வகுப்பில்  சேர்ப்பதற்கு 6 வயது கட்டாயம்! மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை 6-ஆக நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய புதிய கல்விகொள்கையை  பல மாநிலங்கள்  ஏற்காமல், பழைய நடைமுறையைத் தொடர்ந்வரும் நிலையில், மத்தியஅரசு நினைவூட்டும் வகையில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், குழந்தையின் வயதைக் கணக்கிடுவதற்கான கட்-ஆஃப் மாதத்தில் ஏற்படும் மாறுபாடுகளால் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக கல்வி நிறுவனர்கள் கூறுகின்றனர் ஆனால், புதிய தேசிய கல்வி கொள்கைப்படி , […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.