டெல்லி: ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானியின் குழும பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த நாட்களில் சுமார் ரூ.50ஆயிரம் கோடி அளவுக்கு எல்ஐசிக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, பங்குச் சந்தையில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது அதானி குழுமத்தின் பங்குகள். அவரும் உலக பணக்காரர் பட்டியலில் 25வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கிடையில், 2022ஆம் […]
