சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது என்றும், ரூ. 63.34 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தலைமை தேர்தல் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொதியில் வரும் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால், அங்கு கடைசிகட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நாளை முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த […]