கேரளாவுக்கு கணிமவளம் கடத்தல் தொடர்பான வழக்கு! தமிழ்நாடு அரசு பதில்…

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட வில்லை என்று கூறியுள்ள தமிழ்நாடு அரசு,  கடத்தலைத் தடுக்க தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்  உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. கோவையைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் என்பவர் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில்,  செய்த பொது நல மனுவில், “கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், மேட்டுப்பாளையம், அன்னனூர், காரமடை மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் 300க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில், 80 சதவீத குவாரிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.