ஆமதாபாத்: குஜராத்தின் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் இன்று(பிப்.,26) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆமதாபாத்: குஜராத்தின் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் இன்று(பிப்.,26) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement