விழுப்புரம்: தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அனுமதியின்றி 18 காப்பகங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒருவாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசு நோட்டீஸ், விழுப்புரத்தில் அன்புஜோதி ஆசிரமத்தில் அத்துமீறல் நடந்த விவகாரத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.