கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டவுன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் மெக் லேனிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்.