2022 ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லும் பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டின் போக்கையே மாற்றியுள்ளது. டி-20 போட்டிகளைப் போல் டெஸ்ட் போட்டியை அதிரடியாக விளையாடி வருவதுடன் இதற்கு பாஸ்பால் கிரிக்கெட் என்றும் அவர்களுக்குள் அழைத்து மகிழ்கின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதுமே இதுபோன்று அதிரடியாக விளையாட முடியாது என இங்கிலாந்து அணியை அஸ்வின் எச்சரித்துள்ளார். தனது யூ-டியூப் சேனலில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள […]